ஊசிப்பாலை
ஊசிப்பாலை (Oxystelma esculentum) என்பது சீனா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, வடகிழக்கு ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பூக்கும் தாவர வகையாகும்.[2] இந்த தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[2] மேலும் பழங்கள் உண்ணப்படுகிறன்றன.[3]
ஊசிப்பாலை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Oxystelma |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/OxystelmaO. esculentum
|
இருசொற் பெயரீடு | |
Oxystelma esculentum (L. f.) Sm. | |
வேறு பெயர்கள் [1] | |
|
ஊசிப்பாலை உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் கீரை வகையைச்சேர்ந்த மூலிகை தாவரம் ஆகும். ஆக்ஸிஸ்டெல்மா செக்கோமோன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்கலபிடேசியே குடும்பத்தை சேர்ந்த ஊசிப்பாலை, நெற்பயிர்கள் ஊடே களைச்செடியாக வளர்ந்து காணப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ The Plant List: A Working List of All Plant Species, பார்க்கப்பட்ட நாள் 12 March 2016
- ↑ 2.0 2.1 Bingtao Li; Michael G. Gilbert & W. Douglas Stevens, "Oxystelma esculentum (Linnaeus f.) Smith in Rees, Cycl. 25: (not numbered). 1813", Flora of China online, vol. 16
- ↑ S.I. Ali, "Oxystelma esculentum (Linn. f.) R. Brown in Mem. Wern. Soc. 1:40. 1810. Hook. f., Fl. Brit. Ind. 4:17. 1883; Cooke, l.c., Huber l.c.", Flora of Pakistan online