ஊடகச் சுதந்திரம்
ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரம் ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.[1][2][3]
வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Nations, United. "Universal Declaration of Human Rights" இம் மூலத்தில் இருந்து 24 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180224223959/https://www.un.org/en/universal-declaration-human-rights/.
- ↑ Powe, L. A. Scot (1992). The Fourth Estate and the Constitution: Freedom of the Press in America. University of California Press. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520913165.
- ↑ "Summit for Democracy: New Scorecards Highlight State of Freedom in Participating Countries". Freedom House (in ஆங்கிலம்). Archived from the original on 2022-08-04. பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.