ஊடுகலப்புத்திறம்

ஊடுகலப்புத்திறம் (ஆங்கிலம்:Transmissibility)அல்லது செலுத்தத் தக்கமை என்பது வெளியீட்டின் உள்ளீட்டுக் கூறு ஆகும்.

ஊடுகலப்புத்திறம் (T) = வெளியீடு/உள்ளீடு.

T>1 என்றால் மிகைப்பு மேலும் கட்டகத்தின் விசையுறு அதிர்வெண் (ff) மற்றும் இயல்பு அதிர்வெண் (fn) ஆகியவை ஒன்றாகும் பொழுது பெரும மிகப்படைகிறது.

ஊடுகலப்புத்திறத்திற்கு என்று தனி அலகு எதுவுமில்லை. ஆனால் இதனை சில நேரங்களில் "Q" காரணி எனக் குறிப்பிடுவர்.

செயலறு மேலிழுப்பு ஈடு (passive heave compensation) திறப்பாட்டினை (efficiency) கணக்கிடும் பொழுது ஊடுகலப்புத்திறத்தைப் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடுகலப்புத்திறம்&oldid=4163445" இலிருந்து மீள்விக்கப்பட்டது