நெய்தற் கலையில், ஊடு நூல் என்பது குறுக்குவாட்டில் பாவு நூலுக்கு மேலும் கீழும் செல்லும் நூல் இழையாகும்

துணி நெய்தலில் ஊடு நூலும் பாவு நூலும்

பாவு நூல் என்பது கண்டுகளாக்கப்பட்ட இழையாகும்.முற்காலங்களில் பஞ்சு, கம்பளி போன்றவற்றால் இவை உருவாக்கப்பட்டது. தற்காலங்களில், வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்ட இழையும் ஆடை நெய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஊடு நூல் பாவு நூல் போல இழுத்து தறியில் பூட்டப்படாதது. இதனால் பாவு நூலை விட உறுதி குறைந்ததாய் இருக்கும்.

வார்ப்புரு:நெய்தல்


வார்ப்புரு:ஆடை

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடு_நூல்&oldid=4163444" இலிருந்து மீள்விக்கப்பட்டது