ஊட்டி நகராட்சி சந்தை
ஊட்டி நகராட்சி சந்தை (Ooty Municipal Market) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சி சந்தை ஆகும். [1][2]இந்தியாவின் மிகப்பெரிய சில்லரை வியாபாரச் சந்தையாகும்.[3] இது ஊட்டியின் மிக முக்கியமான பல்பொருள் வர்த்தக மையமாக செயல்பட்டு வருகிறது. [4][5] இங்கு மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள்[6] மற்றும் மளிகைப் பொருள்களை வாங்கி செல்கின்றனர்.[7]
முக்கிய அம்சங்கள்
தொகுஊட்டி நகராட்சி சந்தை இந்தியாவின் முன்னோடி மாதிரி சந்தையாக கருதப்பட்டது.[8] சந்தை நிகழ்ச்சிகள் போன்றவை சந்தை வளாகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது..இங்கு 1500 நிரந்தர வியாபாரக் கடைகளும் மற்றும் 500 தற்காலிக வியாபாரக் கடைகளும் உள்ளன.இச் சந்தைக்கு தினமும் 3500 முதல் 4000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாரயிறுதி நாட்களில் 4000 முதல் 5000 வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஊட்டி கோடைக்கால சுற்றுலா பருவகாலத்தில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5000 சுற்றுலா பயணிகளுக்கு மேல் வந்து செல்வார்கள். வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இங்கு 15 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.[8]
நெரிசல் அவதிகள்
தொகுபல ஆண்டுகளாக கூட்ட நெரிசல் சந்தையில் ஒரு பிரச்சனையாக உள்ளது. ஆனால் அதிகரித்து வரும் வாடிகையாளர்கள் வரவை சந்தையால் சமாளிக்க முடியவில்லை.[8]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Special Correspondent (1 April 2010). "Heated exchanges mark Council meeting in Ooty". The Hindu இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100411020418/http://www.hindu.com/2010/04/01/stories/2010040151000300.htm. பார்த்த நாள்: 1 October 2011.
- ↑ Special Correspondent (31 August 2009). "Stone throwing leads to tension in Uthagamandalam". The Hindu. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article12666.ece. பார்த்த நாள்: 1 October 2011.
- ↑ "Ooty". hillstationinfo.co.in. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
- ↑ "Ooty Hill Station". tamilnadu-tourism.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
- ↑ "Ooty Hill Station". dhyansanjivani.org. Archived from the original on 15 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2011.
- ↑ http://upasikvk.org/aboutnilgiris.html
- ↑ "Ooty - Nature's Carnival - Shopping". Indian Tour Operators Promotion Council. Archived from the original on 2011-10-17. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
- ↑ 8.0 8.1 8.2 Radhakrishnan, D (27 August 2005). "Residents stress need to improve condition in Ooty market". The Hindu இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060219004821/http://www.hindu.com/2005/08/27/stories/2005082714800300.htm. பார்த்த நாள்: 1 October 2011.