ஊதா நிறமி 29
நிறமூட்டும் பொருளாகவும் தொட்டிச் சாயமாகவும் பயன்படும் ஒரு கரிம வேதிச் சேர்மம்
ஊதா நிறமி 29 (Pigment Violet 29) என்ற கரிமச் சேர்மம் ஒரு நிறமூட்டும் பொருளாகவும் தொட்டிச் சாயமாகவும் பயன்படுத்தப்படுகிறது.[1] இச்சேர்மத்தின் வேதிவாய்ப்பாடு C24H10N2O4 ஆகும். அடர் செம்பழுப்பு நிறமாக இந்நிறமி காணப்படுகிறது.[1][2]
இனங்காட்டிகள் | |
---|---|
81-33-4 | |
பண்புகள் | |
C24H10N2O4 | |
தோற்றம் | அரக்கு நிறத் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அசிநாப்தீன் சேர்மத்திலிருந்து ஊதா நிறமி 29 வருவிக்கப்பட்டாலும் இதை அமைப்பு ரீதியில் பெரிலீன் வழிப்பொருளாகவே கருதுகிறார்கள். தொட்டிச் சிவப்பு 29 நிறமியைக் காட்டிலும் இந்நிறமி குறைவான பயன்பாட்டிலேயே உள்ளது.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Michael Greene. Perylene Pigments In: Hugh M. Smith (ed.). High Performance Pigments. Wiley-VCH Verlag, 2002. Retrieved 5 April 2016.
- ↑ The Color of Art Pigment Database: Pigment Violet artiscreation.com, David Myers. Retrieved 5 April 2016.
- ↑ K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
- ↑ Greene, M. "Perylene Pigments" in High Performance Pigments, 2009, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/9783527626915.ch16 pp. 261-274.