ஊதிய எண்ணெய்

ஊதிய எண்ணெய் அல்லது சேதமுற்ற எண்ணெய் (Blown oil) என்பது உலா் எண்ணெய் ஆகும். இது ஆக்ஸிஜனேற்ற வினையில் மாற்றம் அடைகிறது.

விளக்கம்

தொகு

உயா்வெப்பநிலையில் உலா் எண்ணெய்கைள பகுதி நேர ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது எண்ணெயானது ஊதிவிடப்படுவதனால் சேதமடைகின்றன. ஊதியமுறையில் எண்ணெயின் வெப்பநிைலை 70 °C யிலிருந்து 120 °C வரை (158 to 248 °F) ஊயர்த்தப்பட்டு, காற்றானது எண்ணெய் திரவத்தின் வழியே செலுத்தப்படுகிறது.[1] இந்த வினையின்படி C-O-C மற்றும் C-C குறுக்கு பிணைப்பு, ஹைட்ராக்ஸில் மற்றும் காா்பாக்சில் வினைச்செயல் தொகுதியை உருவாக்குகிறது. ஊதிய எண்ணெயானது சூடுபடுத்தப்படும் எண்ணெயிலிருந்து (Stand oil) வேறுபட்டது.[1]

ஊதிய எண்ணெய்கள் வெப்பத்தில் மாற்றம் செய்யப்படும் எண்ணெய்களிடமிருந்து வேதியியல் ரீதியாக வேறுபடுகின்றன,[1] இவை ஸ்டாண்டட் எண்ணெய்கள் எனப்படுகின்றன.[2]

ஊதிய எண்ணெய், விதை எண்ணெய், கடுகு எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், சோயா எண்ணெய்களை உள்ளடக்கியது.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Lower, E. S. (1987). "Blown (air oxidised) vegetable & marine oils & paint manufacture". Pigment & Resin Technology 16 (5): 7. doi:10.1108/eb042356. 
  2. "The differences between stand oils and blown oils", www.seatons-uk.co.uk, பார்க்கப்பட்ட நாள் 1 February 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதிய_எண்ணெய்&oldid=2748666" இலிருந்து மீள்விக்கப்பட்டது