ஊதுமுத்து என்று கூறப்படும் தமிழக நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் விளையாட்டு 1950-க்குப் பின்னர் விளையாடப்படாமல் மறைந்து வருகிறது. நுரையீரலுக்குச் பயிற்சி தரும் சிறந்த விளையாட்டு இது.

புளியமுத்தை ஊதுதல்

இது ஒரு மூச்சுப் பயிற்சி யோகாசன விளையாட்டு. புளியங்கொட்டைகளை முத்து என்பர். முத்துக்களைக் குவியலாக அடுக்குவர். வாய் அடுக்கில் படாமல் ஊதுவர். விலகும் முத்துக்களைத் தனதாக்கிக் கொள்வர். அதிக முத்துக்களை ஈட்டியவர் வெற்றி பெற்றவர்.

மேலும் பார்க்க

தொகு

கருவிநால்

தொகு
  • பாலசுப்பிரமணியம், இரா, தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமெ வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதுமுத்து&oldid=982040" இலிருந்து மீள்விக்கப்பட்டது