ஊரகம் மலை

கேரளத்தில் உள்ள மலை

ஊரகம் மலை (மலையாளம் : ഊരകം മല) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புறத்துக்கு அருகே உள்ள ஒரு மலை ஆகும். இது நெடியிருப்பு மற்றும் கண்ணமங்கலம் கிராமங்களின் எல்லையில் உள்ள ஊரகம் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த மலையை வேங்கரா மற்றும் பனக்காடு இடையேயான மலப்புறம் - பரப்பநங்காடி மாநில நெடுஞ்சாலையிலிருந்து காணலாம். இந்த நெடுஞ்சாலையிலிருந்து மலையின் உச்சி 6 கி.மீ தொலைவில் உள்ளது. மலையின் உச்சியில் ஒரு சமண கோயில் உள்ளது. இது சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது எனப்படுகிறது.

கில்லினனக்கோட்டில் இருந்து ஊரகம் மலைகளின் தோற்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரகம்_மலை&oldid=4163455" இலிருந்து மீள்விக்கப்பட்டது