ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காளேகவுண்டனுர்

அரசு நடுநிலைப்பள்ளி

காளேகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ளது.

கல்வி

தொகு

இப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இப்பள்ளி 1960 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 130 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கற்பிக்க இப்பள்ளியில் தற்போது 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு கல்வியுடன் நன்னெறி, விளையாட்டு, யோகா, நடனம் போன்றவையும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் 14 வகையான விலையில்லாப் பொருட்கள் பெற்று வழங்கப்படுகிறது.

சான்றுகள்

தொகு