ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வீரனூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வீரனூர் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்டத்தில் கோனூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. 1954 ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு 2004 , ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது காவிரிக் கரையோரத்தில் இயற்கைச் சூழ்நிலையில் அமைந்துள்ளது.