ஊர்பா மனிதன்


ஊர்பா மனிதன் சிலை (Urfa man) (காலம்:கிமு 9,000) தற்கால துருக்கி நாட்டில் மேல் மெசொப்பொத்தேமியாவின் தென்கிழக்கே உள்ள பாலிக்கிகோல் எனுமிடத்திற்கு அருகே உள்ள தொல்லியற்களத்தை அகழ்வாய்வு செய்யும் போது 1993-இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1997-இல் ஆய்வு செய்யப்பட்டது.[1] [2][3] ஊர்பா மனிதச் சிலை மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) காலமான கிமு 9,000 ஆகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெரிய மனிதச் சிற்பங்களில் இதுவே முதலாவது ஆகும். [1][4][5] [6] துருக்கியின் பெருவயிறு மலைக்கு அருகில் 10 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுத்த தொல்பொருட்களில் ஒன்றாகும். [7]ஊர்பா மனிதச் சிலை 1.90 மீட்டர் உயரம் கொண்டது. [8] இச்சிலையின் குழி விழுந்த கண்கள் கருப்பாக உள்ளது.[6]இச்சிலை V-வடிவ கழுத்துப்பகுதியுடன் கூடியது[1][6] இச்சிற்பத்தின் இரண்டு கைகளும் முன்பகுதியில் கைகோர்த்தபடி உள்ளது.[1]

ஊர்பா மனிதன்
ஊர்பா மனிதனின் சிற்பம், காலம் கிமு 9,000, சான்லூர்பா அருங்காட்சியகம்
செய்பொருள்மணற்கல்
அளவு1.80 மீட்டர்
உருவாக்கம்கிமு 9000
தற்போதைய இடம்சான்லூர்பா அருங்காட்சியகம், துருக்கி

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Collins, Andrew (2014). Gobekli Tepe: Genesis of the Gods: The Temple of the Watchers and the Discovery of Eden (in ஆங்கிலம்). Simon and Schuster. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781591438359.
  2. Potts, Daniel T. (2012). A Companion to the Archaeology of the Ancient Near East (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781444360776.
  3. Guilaine, Jean (2008). Les Racines de la Méditerranée et de l'Europe (in பிரெஞ்சு). Fayard. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782213646268.
  4. Garrard-Burnett, Virginia; Yildirim, Yetkin (2011). Flying with Two Wings: Interreligious Dialogue in the Age of Global Terrorism (in ஆங்கிலம்). Cambridge Scholars Publishing. p. 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781443832243.
  5. Schmidt, Klaus (2006). Sie bauten die ersten Tempel. Das rätselhafte Heiligtum der Steinzeitjäger. Die archäologische Entdeckung am Göbekli Tepe. München: Beck. p. 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-406-68806-5.
  6. 6.0 6.1 6.2 Chacon, Richard J.; Mendoza, Rubén G. (2017). Feast, Famine or Fighting?: Multiple Pathways to Social Complexity (in ஆங்கிலம்). Springer. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319484020.
  7. Laneri, Nicola (2015). Defining the Sacred: Approaches to the Archaeology of Religion in the Near East (in ஆங்கிலம்). Oxbow Books. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781782976837.
  8. Çelik, Bahattin. "Şanlıurfa - Yeni Mahalle Höyüğü in the Light of Novel C14 Analysis". (PDF) Şanlıurfa - Yeni Mahalle Höyüğü in the Light of Novel C14 Analysis. ResearchGate. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்பா_மனிதன்&oldid=3435497" இலிருந்து மீள்விக்கப்பட்டது