எகாக்கா கிளெசுக்கா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எகாக்கா கிளெசுக்கா (இசுபொட்டட் எல்க்/Spotted Elk), (1826 - டிசம்பர் 29, 1890) ஒரு முக்கிய அமெரிக்க முதற்குடிமக்கள் தலைவரக இருந்தவர். இவர் போரிலும், பேச்சுவார்த்தையிலும் திறமை மிக்கவராக விளங்கினார். 1890 ம் ஆண்டு, தெற்கு டகோட்டாவில், இவரும் இவரோடிருந்த 150 பேரும், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறையால் படுகொலை ((Wounded Knee Massacre)) செய்யப்பட்டார்கள்.