எகுடி மெனுகின்

எகுடி மெனுகின் (Yehudi Menuhin) (22.04.1916 – 12.03.1999) உலகப் புகழ்பெற்ற ஒரு வயலின் இசைக்கலைஞர். உருசிய யூதத் தம்பதிகளுக்கு மகனாக நியூயார்க்கில் பிறந்த இவர் தன் வாழ்வின் பெரும் பாகத்தை இங்கிலாந்தில் தான் கழித்தார். 1968 இல் இந்திய அரசு இவருக்கு ஜவஹர்லால் நேரு விருது வழங்கி கௌரவித்தது.[1]

எகுடி மெனுகின் (1943 இல்)

மேற்கோள்கள்

தொகு
  1. "ஜவஹர்லால் நேரு விருது பெற்றோர் பட்டியல்". Archived from the original on 2010-07-05. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகுடி_மெனுகின்&oldid=3545551" இலிருந்து மீள்விக்கப்பட்டது