எக்சு.எச்.டி.எம்.எல்
எக்சு.எச்.டி.எம்.எல் (Extensible Hypertext Markup Language, or XHTML) என்பது எக்ஸ்.எம்.எல் வரையறைக்கு உட்பட்ட எச்.டி.எம்.எல் ஆகும். எக்ஸ்.எம்.எல் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பின்பு வலைப்பக்கங்களை எக்சு.எச்.டி.எம்.எல் குறியீட்டு மொழியைக் கொண்டு உருவாக்குவது வழமையாக வந்தது.
கோப்பு நீட்சி | .xhtml, .xht, |
---|---|
அஞ்சல் நீட்சி | application/xhtml+xml |
உருவாக்குனர் | World Wide Web Consortium |
தோற்றம் | 26 சனவரி 2000 |
அண்மைய வெளியீடு | 1.1 (Second Edition) (23 நவம்பர் 2010 ) |
இயல்பு | Markup language |
வடிவ நீட்சி | எக்ஸ்எம்எல், HTML |
சீர்தரம் | 1.0 (Recommendation), 1.0 SE (Recommendation), |
எச்.டி.எம்.எல் குறியீடும் எக்ஸ்.எச்.டி.எம்.எல் குறியீடும் மிக ஒத்தவை. ஆனால் எக்ஸ்.எச்.டி.எம்.எல் குறியீடுகள் சற்று இறுக்கமானா வரையறைக் கொண்டவை.
எக்சு.எச்.டி.எம்.எல் ஆவணங்கள் இலகுவாக parse செய்யகூடியவை என்பது அதன் சிறப்புக்களில் ஒன்று.