எக்சு கதிர் படிகவியல்

எக்சு கதிர் படிகவியல் (X ray crystallography) என்பது எக்சு கதிர்களைப் பயன்படுத்தி படிக அமைப்பினை ஆராயும் அறிவியல் பகுதியாகும். ஒரு படிகத்தினூடே எக்சு கதிர் கற்றை ஊடுருவிச் செல்லும் போது அவைகள் விளிம்பு மாற்ற விளைவினைத் தோற்றுவிக்கின்றன. இதற்காக படிகநிலையிலுள்ள பொருள் லிண்டமன் குழாய்களில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. விளிம்பு மாற்றம் காரணமாகப் பெறப்படும் படத்திலிருந்து படிகத்தின் அமைப்பு கணக்கிடப்படுகிறது.

ஆதாரம்

தொகு
  • A dictionary of science -ElBs
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சு_கதிர்_படிகவியல்&oldid=1573445" இலிருந்து மீள்விக்கப்பட்டது