முதன்மை பட்டியைத் திறக்கவும்

எக்சு கிட்டளவுகள்

எக்சு கிட்டளவுகள் (ஆங்கிலம்: X-parameters) அல்லது எக்சு அளபுருக்கள் (த.வ) என்பது எக்சு கிட்டளவுகளின் கணக்கியல் மிகைத்தொகுப்பாகும். இது பெரிய உள்ளீட்டு ஆற்றல் அளவுகளில் நேரியல்சாரா உறுப்புகள் உண்டாக்கிய அனுசரத்தின் சார்புக் கட்டம் மற்றும் அலைவீச்சு ஆகியவற்றை வகைப்படுத்த பயன்படுவதாகும்.

விவரிப்புதொகு

எக்சு கிட்டளவுகள் உயர்-அலைவெண் வடிவமைப்பில் நேரியல்சாரா வலை கிட்டளவுகளின் ஒரு புதிய பகுப்பைக் காட்டுகிறது. என்5242 நேரியல்சாராத் திசையன் வலைப் பகுப்பாய்வி (N5242 Nonlinear Vector Network Analyzer)[1][2] மற்றும் இடபுள்யூ2000 மேம்பட்ட வடிவமைப்புக் கட்டகம் (W2200 Advanced Design System) போன்றவற்றில் 2008இல் இச்செயல்பாடுகளைச் சேர்த்தமையால் ஏசிலன்டு இடெக்னாலசியே இதனை முதலில் அறிமுகப்படுத்தியதாகும். (மேம்பட்ட வடிவமைப்புக் கட்டகத்தை சில நேரங்களில் பெரும் குறிப்பலை வலை பகுப்பாய்வி என்றும் அழைப்பர்.[3])

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சு_கிட்டளவுகள்&oldid=2793618" இருந்து மீள்விக்கப்பட்டது