எக்சு 509
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எக்சு 509 (X-509) என்பது பிணையப் பாதுகாப்பிற்கானச் சான்றிதழ். இதன் அமைப்பு கீழ்க்கண்டவாறு இருக்கும்.
- பதிப்பு
- சிறப்பு எண் (ஒவ்வொரு சான்றிதழுக்கும் வேறுபடும்)
- நெறிமுறை அடையாள எண் (சிறப்பு எண்ணை பெற உதவிய நெறிமுறையை எண்ணால் குறிக்க வேண்டும்)
- சான்றிதழ் வேண்டியவர்
- செல்லுபடியாகும் காலம்
இந்த சான்றிதழ்கள் பல கோப்பு வடிவங்களில் (.cer, .der) சேமிக்கப்பட்டிருக்கும்.