எங்கே தங்கராஜ்

எங்கே தங்கராஜ் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. அரிஹரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எங்கே தங்கராஜ்
இயக்கம்கே. அரிஹரன்
தயாரிப்புசில்ரன் பிலிம் சொசைட்டி
இசைஎல். வைத்தியநாதன்
நடிப்புநாகேஷ்
வெளியீடுசெப்டம்பர் 5, 1980
நீளம்2592 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கே_தங்கராஜ்&oldid=3308258" இலிருந்து மீள்விக்கப்பட்டது