எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுதி)
சிறுகதைகளின் தொகுப்பு நூல்
எங்கே போகிறோம் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் கே. எஸ். சுதாகர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல். இது 2007ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தால் வெளியிடப்பட்டது. [1] காவலூர் ராசதுரை அணிந்துரை வழங்கியுள்ளார். இருபத்திரண்டு ஆண்டுகளாக இந் நூலாசாரியர் எழுதி, பல இதழ்களில் வெளிவந்த கதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.[2]
![]() | |
நூலாசிரியர் | கே. எஸ். சுதாகர் |
---|---|
நாடு | ஆஸ்திரேலியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | சிறுகதைத் தொகுப்பு |
வெளியீட்டாளர் | அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம் |
வெளியிடப்பட்ட நாள் | 2007 |
பக்கங்கள் | 254 |
மேற்கோள்கள்
தொகு- ↑ எங்கே போகிறோம்: சிறுகதைத் தொகுதி
- ↑ [www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60807033&format=print&edition_id=20080703 கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம்]