எசுக்காண்டினாவியன் தற்காப்பு
மைய எதிர்த் தற்காப்பு அல்லது எசுக்காண்டினாவியன் தற்காப்பு (Scandinavian Defense) என்பது சதுரங்க விளையாட்டில் பின்பற்றப்படும் ஒரு சதுரங்கத் திறப்பு முறையாகும். இத்திறப்பு பின்வரும் நகர்வுகளுடன் தொடங்குகிறது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 d5 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | B01 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | கேசுடெல்வி எதிர் வினையோலசு போட்டி, வேலன்சியா 1475 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயரிடப்பட்டது | எசுக்காண்டினாவியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | இராசாவின் சிப்பாய் ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏனைய சொற்கள் | மைய எதிர்ப்பு தற்காப்பு மைய எதிர்ப்பு ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
- 1. e4 d5
இங்கு கறுப்பு ஆட்டக்காரர் வெள்ளைச் சிப்பாயைத் தாக்கி மையத்திலிருந்து நீக்கிக் கறுப்பிற்கு உடனடியாக இடராபத்து இல்லாமல் ஆடுவதவதற்கு வழிசமைக்கும் ஆட்டம் ஆகும். ஆயினும் இழந்த கறுப்புச் சிப்பாயிற்காக மீளவும் வெள்ளைச் சிப்பாயைக் கைப்பற்றுவதற்கு கறுப்பு இடர்படவேண்டி ஏற்படலாம். [1]
இந்த திறப்பு சதுரங்கத் திறப்புகளின் கலைக்களஞ்சியத்தில் பி01 குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வேலன்சிய மொழியில் எழுதப்பட்ட ஒரு கவிதையில் விவரிக்கப்பட்டுள்ள எசுக்காண்டினாவியன் தற்காப்பு ஆட்டம் நவீன சதுரங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட கருப்பு நிற காய்களுடன் விளையாடும் சதுரங்க ஆட்டக்காரருக்கான மிகப் பழமையான ஒரு தொடக்கமாகும்.[2]
வரலாறு
தொகுதோற்றம்
தொகுஎசுக்காண்டினாவியன் தற்காப்பு என்பது மிகப் பழமையான பதிவுசெய்யப்பட்ட சதுரங்கத் திறப்புகளில் ஒன்றாகும். 1475 ஆம் ஆண்டு வாலென்சியா நகரத்தில் பிரான்செசுக் டி காசுடெல்வி மற்றும் நார்சிசு வினியோல்சு ஆகியோருக்கு இடையேயான கற்பனை விளையாட்டாக இது முதலில் பதிவுசெய்யப்பட்டது. நவீன சதுரங்கத்தின் முதல் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டாகவும் இத்திறப்பு இருக்கலாம்.[3] 1497 ஆம் ஆண்டு உலூசெனாவின் புத்தகமான "காதலுடன் மறுபடியும் 150 ஆட்டங்களுடன் சதுரங்கம் விளையாடும் கலை" புத்தகத்திலும் இத்திறப்பு பட்டியலிடப்பட்டது.[4][5]
எசுக்காண்டினேவியன் தற்காப்பு நவீன மாறுபாடு
தொகு- 2 exd5 NC3
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
மேற்கோள்கள்
தொகு- ↑ Nick De, Firmain (2007). Modern Chess Opening. MCO-15. Random House. p. 378. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8129-3682-7.
- ↑ O'Sullivan, D.E. (2012). Chess in the Middle Ages and Early Modern Age: A Fundamental Thought Paradigm of the Premodern World. Fundamentals of Medieval and Early Modern Culture. De Gruyter. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-028881-0. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
- ↑ Chipmunk, Arnie. "The Oldest Chess Opening?". Chess.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-20.
- ↑ Gude, Antonio (2017-01-24). "Ajedrez moderno: Lucena". Curiosidades sobre ajedrez, literatura y cine (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-20.
Lucena's analysis is made up of eleven openings [..] In openings starting with 1 e4, he barely mentions the French Defense (VII) and the Central Counter Gambit (VI).
- ↑ de Lucena, Luis Ramírez (1497). "Repetición de amores y Arte de ajedrez" (in ஸ்பானிஷ்). p. 91 – via Biblioteca Virtual del Patrimonio Bibliográfico.
மேலும் வாசிக்க
தொகு- Anderson, Selby (1997). The Center Counter Defense: The Portuguese Variation. Pickard & Son. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-886846-10-3.
- Bauer, Christian (2010). Play the Scandinavian. Quality Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-906552-55-8.
- Houska, Jovanka (2009). Starting Out: The Scandinavian. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85744-582-4.
- Kasparov, Sergey (2015). Understanding the Scandinavian. Gambit. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-910093-65-8.
- Konikowski, Jerzy (2019). Obrona skandynawska. Wydawnictwo RM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-83-8151-171-1.
- Kotronias, Vassilios (2016). The Safest Scandinavian. Chess Stars Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786197188066.
- Lakdawala, Cyrus (2013). The Scandinavian: Move by Move. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78194-009-9.
- Lakdawala, Cyrus (2017). First Steps: the Scandinavian. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78194-454-7.
- Lowinger, Daniel (2013). The 3...Qd8 Scandinavian: Simple and Strong. Russell Enterprises. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-936490-76-9.
- Martin, Andrew (2004). The Essential Center-Counter. Thinker's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-888710-22-5.
- Melts, Michael (2009). Scandinavian Defense: The Dynamic 3...Qd6 2nd Ed. Russell Enterprises. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-888690-55-2.
- Melts, Michael (2002). Scandinavian Defense: The Dynamic 3...Qd6. Russell Enterprises. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-888690-11-8.
- Plaskett, James (2004). The Scandinavian Defense. Batsford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7134-8911-1.
- Smerdon, David (2015). Smerdon's Scandinavian. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78194-294-9.
- Soszynski, Marek (2022). The Scandinavian Defence: Winning with 2...Nf6: A Chess Repertoire for Black. MarekMedia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-82-01257-97-2.
- Soszynski, Marek (2022). The Scandinavian Defence: Winning with Qd6 and g6. MarekMedia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9798215268452.
- Soszynski, Marek (2023). The Scandinavian Defence: Winning with 2...Nf6: A Chess Repertoire for Black (Revised Edition). MarekMedia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9798215711675.
- Soszynski, Marek (2024). Double Trouble Scandinavian Style: Two Repertoires for Black. Russell Enterprises. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781949859812.
- Wahls, Matthias; et al. (2011). The Modern Scandinavian. New in Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-056913-44-1.
வெளி இணைப்புகள்
தொகு