எசுசெக்சு பெரும் பிரிவு, நியூ செர்சி

எசுசெக்சு மாவட்டம் என்பது ஐக்கிய அமேரிக்காவில் அமைந்துள்ள ஒரு கவுன்டி ஆகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நியூ செர்சி மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. 2014இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 795,723 ஆகும்.[4] இது 2010இன் மக்கள் தொகை கணக்கெடுப்பான 783,987ஐ விட 1.5% அதிகமாகும்.[3] நியூ யோர்க் மாநகரப் பகுதியின் பகுதிகளுள் ஒன்றாக எசுசெக்சு மாவட்டம் விளங்குகிறது.

எசுசெக்சு மாவட்டம்,
South Mountain View.jpg
Map of highlighting எசுசெக்சு மாவட்டம்
Location in the state of [[]]
Map of the United States highlighting
's location in the U.S.
FoundedMarch 7, 1683[1]
Named forEssex County, England
Seatநுவார்க்[2]
Largest cityநுவார்க்
Area
 • Total129.631 sq mi (336 km2)
 • Land126.212 sq mi (327 km2)
 • Water3.419 sq mi (9 km2), 2.64%
Population
 • (2010)7,83,969[3]
 • Density6,211.5/sq mi (2,398/km²)
Congressional districts7th, 8th, 10th, 11th
Websitewww.essex-countynj.org

மேற்கோள்கள்தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Story என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Essex County, NJ, National Association of Counties. Accessed January 20, 2013.
  3. 3.0 3.1 DP1 - Profile of General Population and Housing Characteristics: 2010 Demographic Profile Data for Essex County, New Jersey, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed January 21, 2013.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CensusEst என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை