எசு. இராமப்பா

இந்திய அரசியல்வாதி

எசு. இராமப்பா (S. Ramappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார். [2] . கர்நாடக சட்டமன்றத்தில்ரிகர் சட்டமன்றத் தொகுதியின் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [3] .

எசு. இராமப்பா
S. Ramappa
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2018
முன்னையவர்எச். எசு. சிவசங்கர்
தொகுதிஅரிகரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅரிகர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்
  • சன்னப்பா (தந்தை)
வாழிடம்(s)அரிகர், தாவண்கரே மாவட்டம்
வேலைவிவசாயி, அரசியல்வாதி

தொழில்

தொகு

எசு. இராமப்பா 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கர்நாடகாவின் அரிகர் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் இவர் [4] [5] சமய சார்பற்ற சனதா தளம் கட்சியைச் சேர்ந்த எச். எசு. சிவ சங்கரிடம் தோற்றார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த பி. பி அரீசை தோற்கடித்து [6] [7] சட்டமன்ற உறுப்பினராக [8] [9] வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "S.Ramappa(Indian National Congress(INC)):Constituency- HARIHAR(DAVANGERE) - Affidavit Information of Candidate". பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  2. "Harihar Karnataka Assembly Elections 2018, Harihar Election Latest News, Candidates List, Party Name, Results, Voting, Poll Date, Timing & Schedule". பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  3. "Karnataka Election Constituencies List 2018". பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  4. "Karnataka Elections 2018: Ranibennur Assembly Constituency - Past Results, Demographics and Latest News". பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  5. "Harihar Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  6. "Harihar Election Results 2018 Live Updates: Congress's S.Ramappa Won". பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  7. "Harihar Election Results 2018 LIVE: Harihar Assembly Election Results, Winner, Runner-Up & Vote Share – Oneindia". பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  8. "Harihar Vidhan Sabha Election - Harihar Assembly Election Results, Polling Stations, Voters, Candidates". பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  9. "Harihar Election Result 2018 live updates: Congress' S Ramappa has won". பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._இராமப்பா&oldid=3830333" இலிருந்து மீள்விக்கப்பட்டது