எசு. பஞ்சாட்சரம்

எசு. பஞ்சாட்சரம் (S. Panchaksharam) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1952 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

எசு. பஞ்சாட்சரம்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இசுலாம்

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1952 ஆற்காடு இந்திய தேசிய காங்கிரசு 40.48

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._பஞ்சாட்சரம்&oldid=2283247" இருந்து மீள்விக்கப்பட்டது