எச்சரிக்கை அடையாளம்
எச்சரிக்கை அடையாளம் எனப்படுவது சாலைப் போக்குவரத்தின் போது அபாயங்களை எச்சரிக்கை செய்து அமைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து அடையாளம் ஆகும்.
அனேக நாடுகளில் முக்கோண வடிவில், தடிப்பான சிகப்பு எல்லைக் கோடிட்டு, வெள்ளைப் பின்புலத்தில் கறுப்பு குறியீடுகள் இடப்பட்டு இருக்கும். சில நாடுகளில் பின்புலம் மஞ்சள் (Amber) ஆகவும் இருக்கலாம். சீனாவில் எல்லைக் கோடு கறுப்பாகவும் பின்புலம் மஞ்சளாகவும் இருக்கும்.[1][2][3]
ஐக்கிய அமெரிக்க, கனடா, மெக்சிக்கோ, ஆஸ்திரேலியா, யப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இவை சாய்சதுர வடிவில், தடிப்பான கறுப்பு எல்லைக் கோடிட்டு, மஞ்சள் பின்புலத்தில் கறுப்பு குறியீடுகள் இடப்பட்டிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Federal Highway Administration. "Section 1A.13 Definitions of Words and Phrases in This Manual". Manual on Uniform Traffic Control Devices (2003 ed.). Washington, DC. p. 1A–14. Archived from the original on 2019-11-11. பார்க்கப்பட்ட நாள் 2009-03-01.
Warning Sign—a sign that gives notice to road users of a situation that might not be readily apparent.
- ↑ "Permanent Warning Signs in New Zealand". Driving Tests Resources. 2013-12-05 இம் மூலத்தில் இருந்து 2018-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180820005820/https://www.drivingtests.co.nz/resources/permanent-warning-signs-in-new-zealand/.
- ↑ "Defendants Get 15-Year Prison Sentences for Stop-Sign Killings". CNN Interactive. June 20, 1997. Archived from the original on November 8, 2012. பார்க்கப்பட்ட நாள் October 6, 2012.