எச்பிஓ
ஹோம் பாக்ஸ் ஆபிஸ் (எச்பிஓ, HBO) ஆனது அமெரிக்க கட்டண மற்றும் கம்பிவட தொலைக்காட்சி. இது டைம் வார்னர் நிறுவனத்திற்கு சொந்தமானது. 2011 மார்ச் வரை எச்பிஓவின் நிகழ்ச்சிகள் 28.2 மில்லியன் சந்தாதாரர்களை அமெரிக்காவில் சென்றடைந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. என்கோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 32.8 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது.(as of திசம்பர் 2011[update]).[1] அமெரிக்காவில் மட்டுமல்லாது எச்பிஓ உலகின் 151 நாடுகளில் ஒளிபரப்புகிறது.[2]
எச்பிஓ | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | நவம்பர் 8, 1972 |
உரிமையாளர் | ஹோம் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம். Time-Life (1972-1989) டைம் வார்னர் (1989-) |
பட வடிவம் | 480i (SDTV) 1080i (HDTV) |
கொள்கைக்குரல் | இது டிவி அல்ல. இது எச்பிஓ |
நாடு | அமெரிக்கா |
ஒளிபரப்பாகும் நாடுகள் | நாடு முழுவதும் |
தலைமையகம் | நியூயார்க் |
துணை அலைவரிசை(கள்) | சினிமேக்ஸ் |
வலைத்தளம் | HBO.com HBO Latino (Spanish) HBO Family HBO Go |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டைரக்ட்டிவி | 501 HBO (east) (SD/HD) 502 HBO2 (east) (SD/HD) 503 HBO Signature (SD/HD) 504 HBO (west) (SD/HD) 505 HBO2 (west) (SD/HD) 506 HBO Comedy (HD) 507 HBO Family (east) (SD/HD) 508 HBO Family (west) 509 HBO Zone (HD) 511 HBO Latino (SD/HD) 1501 HBO On Demand |
டிஷ் நெட்வொர்க் | 300 HBO (east) HD 301 HBO2 (east) HD 302 HBO Signature HD 303 HBO (west) HD 304 HBO2 (west) 305 HBO Family HD 307 HBO Comedy HD 308 HBO Zone HD 309 HBO Latino HD |
மின் இணைப்பான் | |
அனைத்து கம்பிவட வலையமைப்புகளிலும் | Check local listings for channels |
Verizon FIOS | 400-413 (SD) 899-913 (HD) |
IPTV | |
AT&T U-verse | See AT&T U-verse channel lineup |
பிடி விஷன் (ஐக்கிய ராச்சியம்) |
Programmes available on-demand |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Netflix Narrows Subscriber Gap With HBO". Archived from the original on 2012-02-04. பார்க்கப்பட்ட நாள் 2012-02-04.
- ↑ Time Warner: HBO: Home Box Office