எச். ஆஞ்சனேயா

இந்திய அரசியல்வாதி

எச்.ஆஞ்சனேயா என்பவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் ஓலால்கேரே தொகுதியின் பிரதிநிதியாக கர்நாடகா சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.

எச். ஆஞ்சனேயா
Minister for Social Welfare in the கர்நாடக அரசு
Member of the Karnataka Legislative Assembly
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் Indian
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

[1]

அரசியல் கட்சி தொகு

இவர் இந்திய  தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் ஆவார். 

அமைச்சகம்  தொகு

கர்நாடக அரசின் கே. சித்தராமையாவின் தலைமையில்  சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். [2][3][4][5]

இடையூறுகள் தொகு

அவரது சார்பாக அவரது மனைவி லஞ்சம் வாங்கியதாக அவர் மீது குற்றம்  கூறப்பட்டது.[6][7][8]

வெளி இணைப்புகள் தொகு

கர்நடகா சட்டமன்ற தொகுதிகள்

மேற்கோள்கள் தொகு

  1. "H ANJANEYA (Winner) HOLALKERE (CHITRADURGA)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  2. "Karnataka minister H Anjaneya". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  3. "This Karnataka minister doesn't want to be called a Hindu anymore". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  4. "Anjaneya announces Rs. 10-crore package for Koraga development". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  5. "BJP demands resignation of social welfare minister Anjaneya". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  6. "Will quit if bribe charges are proved: Karnataka minister H Anjaneya". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  7. "BJP MLAs demand resignation of Karnataka minister H Anjaneya". business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  8. "BJP bays for Anjaneya ouster, chair's apology". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ஆஞ்சனேயா&oldid=3747960" இலிருந்து மீள்விக்கப்பட்டது