எச். ஆர். பசவராஜ்

இந்திய அரசியல்வாதி

எச். ஆர். பசவராஜ் (H.R. Basavaraj) (21 ஜனவரி 1921 - 6 ஏப்ரல் 1999) 1978 முதல் 1980 வரை ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் மாநிலங்களவை ( இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை) உறுப்பினராக இருந்தார் [1]

எச். ஆர். பசவராஜ்
மாநிலங்களவை
பதவியில்
10-4-1978 – 10-4-1978
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-01-21)21 சனவரி 1921
கிரேகால் கிராமம், அனந்தபூர் மாவட்டம்
இறப்பு6 ஏப்ரல் 1999(1999-04-06) (அகவை 78)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்Hirehal Ramaiah (father)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பசவராஜ் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கிரேகால் கிராமத்தில் 1921 ஜனவரி 21 அன்று பிறந்தார். [2] ஹிரேஹல் ராமையா இவரது தந்தை. இவர் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு வரைப படித்தவர். [3]

வகித்த பதவி

தொகு
# இருந்து வரை பதவி
1 1978 1980 மாநிலங்களவை உறுப்பினர் ( இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை)

இறப்பு

தொகு

பசவராஜ் 6 ஏப்ரல் 1999 அன்று தனது 78- ஆம் வயதில் இறந்தார் [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Sabha, India Parliament Rajya (1978). Who's who (in ஆங்கிலம்). Rajya Sabha Secretariat.
  2. Sabha, India Parliament Rajya (1999). Parliamentary Debates: Official Report (in ஆங்கிலம்). Council of States Secretariat.
  3. Link (in ஆங்கிலம்). United India Periodicals. 1979.
  4. Sabha, India Parliament Rajya (2003). Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003 (in ஆங்கிலம்). Rajya Sabha Secretariat.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ஆர்._பசவராஜ்&oldid=3801763" இலிருந்து மீள்விக்கப்பட்டது