எச். எல். கோகிலே

எச். எல்.  கோகிலே (ஹேமந்த் லட்சுமணன் கோகிலே)  என்பவா் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி  ஆவாா். அவர் உச்சநீதி மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தலைமை நீதிபதியாக இருந்தார்.  அலகாபாத் உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.[1]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எல்._கோகிலே&oldid=2719150" இருந்து மீள்விக்கப்பட்டது