எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய்

எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய் (Étienne François Geoffroy: பிப்ரவரி 13, 1672 – ஜனவரி 6, 1731) ஒரு பிரெஞ்சு இயற்பியலாளரும் வேதியலாளரும் ஆவார். பாரீஸ் நகரத்தில் பிறந்த இவர் வேதிப்பொருள்களின் இடையே ஏற்படும் கவர்ச்சியைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டவர். வேதி உப்புகளில் ஏற்படும் இடப்பெயர்ச்சி வினைகளைப் பற்றியும் ஆய்வு செய்தவர்.[1]

எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய்
Geoffroy's Affinity Table (1718): At the head of the column is a substance with which all the substances below can combine, where each column below the header is ranked by degrees of "affinity".

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. அறிவியல் நாள்காட்டி. அறிவியல் ஓளி மாத இதழ். பிப்ரவரி 2013 இதழ். p. 133. {{cite book}}: Check date values in: |year= (help)