எடுவார்டு காய்னெசு
ஆங்கிலேய வானியலாளர்
எட்வார்டு காய்னெசு அல்லது கைன்சு (Edward Haynes or Haines) (அண். 1683– அண். 1708) இங்கிலாந்து அரசு வானியலாளர் ஆவார். இவர் அரசக் கழக வானியலாளரும் ஆவார்]].[1]
இவர்1682 பிப்ரவரி, 11 இல் இலண்டன் பேசிங் சந்தில் இருந்து நிலா ஒளிமறைப்பை நோக்கினார். அதே நேரத்தில் அந்நிகழ்ச்சியை எட்மாண்டு ஆல்லே, ஜான் பிளேம்சுடீடு ஆகியவரும் கிரீன்விச்சில் இருந்து நோக்கியுள்ளனர். கைன்சு அரசக் கழக ஆய்வுறுப்பினராக 1683 மே, 2இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எட்மண்டு ஆல்லே, ஜான் பிலேம்சுடீடு ஆகிய இருவரும் பரிந்துரைத்தனர்.[2][1][3]
இறை நம்பிக்கையற்ற கைன்சு இளவல் எடுமண்டு காலமி மடத்தில் இருந்தார். காலமி அப்போது கெர்ட்டுபோர்டுசயரில் இருந்த தாத்தெரிட்ஜில் இறந்தார்.[4] பிறகு தாத்தெரிட்ஜின் இலண்டனுக்கு மேற்கே உள்ள தொலைவு நோக்கிடுவழி கணக்கிடப்பட்டது தொலைவு.[5]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 royalsociety.org, Haynes; Edward (fl 1683 - 1708).
- ↑ Alan H. Cook (1998). Edmond Halley: Charting the Heavens and the Seas. Oxford University Press. p. 381. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-850031-5.
- ↑ Frances Willmoth (1 January 1993). Sir Jonas Moore: Practical Mathematics and Restoration Science. Boydell & Brewer. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85115-321-6.
- ↑ "Calamy, Edmund (1635?-1685)". Dictionary of National Biography 8. (1886). London: Smith, Elder & Co.
- ↑ நிலா விளைவித்த வியாழன் கோளின் ஒளிமறைப்புகள் மார்ச்சிலும் ஏப்பிரல் இறுதியிலும் இலண்டனில் நோக்கிப் பதிவு செய்யப்பட்டன, Philosophical Transactions Vol. 16, (1686 - 1692), pp. 85-87, at p. 87; Published by: The Royal Society. Stable URL: https://www.jstor.org/stable/101845