எட்டி
- எட்டி (மனிதன்)
- எட்டி மரம்
- எட்டி விருது
- எட்டி சாயலன்
- எட்டி,
- எட்டுதல் என்பதன் வினையெச்சம். பூவை எட்டிப் பறித்தாள். உயரத்தில் இருக்கும் பொருள் எட்டவில்லை. எட்டாக் கனி. அவள் நாணத்தால் எட்டி நின்றாள். (தள்ளி நின்றாள்). எட்டத்தில் உள்ள பொருளைக் கிட்டத்தில் கொண்டுவந்து தருபவன் எட்டி. எட்டியை இக்காலத்தில் செட்டி என்பர்.
- முருகனைச் 'செட்டி' என்பர். இவன் வளையல் விற்கும் செட்டியாராக வந்தான் என்னும் கதையால் இப்பெயர் இவனுக்கு வந்தது. இவன் கோயில்கொண்டுள்ள இரண்டு ஊர்கள் செட்டிகுளம் என்னும் பெயரைப் பூண்டுள்ளன.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |