எட்ரசோர்
எட்ரசோரிட் Hadrosaurids புதைப்படிவ காலம்:Late Cretaceous | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | ஒர்னிதிசிச்சியா (Ornithischia)
|
துணைவரிசை: | Cerapoda
|
உள்வரிசை: | Ornithopoda
|
பெருங்குடும்பம்: | எட்ரசோரொய்டியா
|
குடும்பம்: | எட்ரசோரிடே(Hadrosauridae) |
துணைக் குடும்பம் | |
வேறு பெயர்கள் | |
எட்ரசோர் அல்லது வாத்தலகு தொன்மாக்கள் பின் கிரிடேசியசுக் காலத்தில் வாழ்ந்த எட்ரசோரிடே குடும்பத்தைச் சேர்ந்த தாவர உண்ணியாகும். தற்போது ஆசியா, ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா என அறியப்படும் பகுதிகள் எட்ரசோர்களின் வாழிடமாக காணப்பட்டன. பின் ஜுராசிக், முன் கிரிடேசியசுக் காலத்தைச் சேர்ந்த எட்ரசோரை ஒத்த உடலமைப்பைக் கொண்டிருநத இக்குவனோடோன்ட் தொன்மாக்களின் வழித்தோன்றல்களாகும். எட்ரசோர் தொன்மாக்கள் ஒர்னிதிசிச்சியா வகுப்பைச் சேர்தனவாகும். எட்ரசோர் தொன்மாக்கள், மெல்லிய உடலையும் தலையில் முகடு அல்லது குழல் அமைப்பையும் கொண்ட லெம்பியோசோரினே, பருத்த உடலமைப்பையும் தலயில் முகடோ குழல் அமைப்போ அற்ற எட்ரசோரினே, என இரண்டு துணைக் குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன்.