எண்காலி மரம்

தாவர இனம்

எண்காலி மரம் (Octopus tree) என்பது பலவகையானத் தாவரங்களுக்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும். இவற்றில் கீழ்க்கண்டத் தாவரங்கள் உள்ளன.

  • டைடியீரியா மடகாசுகேரியென்சிசு, டைடியெரேசியே குடும்பத்தில் அடர்த்தியான முட்களுடன் கூடிய சதைப்பற்றுள்ள தாவரமாகும்[1][2][3]
  • ஷெஃப்லெரா ஆக்டினோபில்லா, அராலியேசி குடும்பத்தில் கூட்டு இலைகளைக் கொண்ட பசுமையான மரம்[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Couzens, Dominic (2008). Top 100 Birding Sites of the World. Berkeley, California: University of California Press. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-25932-4.
  2. Kew World Checklist of Selected Plant Families
  3. Rauh, W. 1983. The morphology and systematic position of the Didiereaceae of Madagascar. Blumea 14(3/4): 839–843.
  4. Harrison, Lorraine (2012). RHS Latin for gardeners. United Kingdom: Mitchell Beazley. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781845337315.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்காலி_மரம்&oldid=3739732" இலிருந்து மீள்விக்கப்பட்டது