0,1,2,3,4,5,6,7 ஆகிய இலக்க குறியீடுகளைப் பயன்படுத்தி அனைத்து இலக்கங்களையும் குறிக்க பயன்படுத்தும் ஒரு முறை எண்ணெண் (octet) ஆகும். எட்டு குறியீடுகளை பயன்படுத்துவதால் எண்ணெண் எனப்பட்டது. இந்த குறிப்பு முறை கணினியியல் துறையில் பயன்படுகின்றது.

எடுத்துக்காட்டுகள்

தொகு

தசம எண் -> எண்ணென்

  • 8 -> 10
  • 9 -> 11
  • 20 -> 24
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெண்&oldid=3951718" இலிருந்து மீள்விக்கப்பட்டது