எண்முக முக்கோணகம் அல்லது எண்முகி அல்லது எண்முகத்திண்மம் (Octahedron) என்பது எட்டு சமபக்க முக்கோணங்களால் அடைபட்ட ஒரு சீர்திண்ம வடிவு. நான்கு சமபக்க முக்கோணங்கள் ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 6 முனைகள் (உச்சிகள்) உண்டு. இரு முக்கோணங்கள் கூடிய ஓரங்கள் மொத்தம் 12.

எண்முக முக்கோணகம்

பரப்பளவும் கன (பரும) அளவும்

தொகு

முக்கோணத்தின் ஒரு பக்க நீளத்தை   என்று கொண்டால், இத்திண்மத்தின் மேற்பரப்பு   வும், கன அளவு (பரும அளவு)  யும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் அறியலாம்:

 
 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்முகி&oldid=4163529" இலிருந்து மீள்விக்கப்பட்டது