எண் விளக்கம்
எண் விளக்கம் ஒரு தமிழ் கணித வரலாற்று ஆவணம். இது 19 ஆம் நூற்றாண்டில் வேதநாயகம் சாஸ்திரியினால் எழுதப்பட்டது. இதில் தமிழ் எண்முறையை "நவீன கணிதத் தேவைக்கேற்ப முற்றிலும் சீரமைத்து" விளக்கப்பட்டிருக்கிறது. இது அக்காலத்தில் பதிப்புப் பெறவில்லை.[1]