எதிர்கணு
எதிர்கணு (Anti node )என்பது நிலையான அலைதொகுதியில் அதிக இடப்பெயற்சியள்ள புள்ளிகள் எதிர்கணுக்கள் எனப்படுகின்றன. எல்லா வகையிலும் ஒத்த இரு அலைகள் எதிரெதிர் திசையில் பயணிக்கும் போது நிலையான அலைகள் தோன்றுகின்றன. இங்கு கணுவும் (Nodes ) எதிர்கணுவும் அடுது்தடுத்துக் காணப்படும். கணுப்பள்ளிகளில் இடப்பெயற்சி இருப்பதில்லை.ஒத்த இரு புள்ளிகளுக்கிடையேயான தொலைவு அலைநீளம் λ ஆகும். ஒரு கணுவிற்கும் அடுத்தக் கணுவிற்கும் உள்ள தொலைவு λ /2 ஆகும். ஓருகணுவிற்கும் அடுத்த எதிர் கணுவிற்குமுள்ள தூரம் λ/4 ஆகும்.