எதிர்ப்புக் கோட்பாடு

விலக்குதல் கோட்பாடு (Repulsion Theory) என்பது தாவரவியலில், தாவரத் தண்டுகளில் புதிதாக வளரும் இலைகளுக்கு இடையேயான தொலைவை எவ்வாறு விலக்குகிறது என்பதை விளக்குகிறது. தண்டில் ஒரு இலை முளைத்த இடத்தில் ஒரு புதிய இலையின் வளர்ச்சியானது தடுக்கப்படுகிறது என்று கோட்பாடு கூறுகிறது. ஒரு புதிய இலை முந்தைய இலைக்கு ஒரு குறிப்பிட்ட தொலைவில் மட்டுமே வளரும். அங்கு அடர்த்தி செறிவானது குறைந்து காணப்படுகின்றது. இந்தக் கோட்பாடு பல அறுவை சிகிச்சை மற்றும் வடிவழகு சோதனைகள் மூலம் நிறுவப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Repulsion theory". Dictionary of Botany. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்ப்புக்_கோட்பாடு&oldid=3843409" இலிருந்து மீள்விக்கப்பட்டது