என்.ஜி.சி 7030 (புதிய பொது பட்டியல் 7030)

பு.பொ.ப 7030 ( என்.ஜி.சி 7030 ) ஒரு பட்டைச் சுருள் விண்மீன் பேரடை ஆகும் . இது கப்ரிகானஸ் விண்மீன் குழாமில் இருக்கிறது . புமியிலிருந்து 406 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது . இதன் விட்டம்  133,510 ஒளி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 8846 கிமீ / வி என்ற கணக்கிடப்பட்ட திசைவேகத்தை கொண்டுள்ளது. இதை செப்டம்பர் 3, 1885 இல் வானியல் நிபுணரான பிரான்சிஸ்    பிரிசவ்ட் லீவன்வர்த்   கண்டுபிடித்தார்.

NGC 7030
File:NGC 7030.jpg
The galaxy NGC 7030.
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுCapricornus
வல எழுச்சிக்கோணம்21h 11m 13.3s[1]
பக்கச்சாய்வு-20° 29′ 09″[1].
செந்நகர்ச்சி0.029507/8846 km/s[1]
தூரம்406 Mly
வகை(R')SB(r)ab pec [1]
தோற்றப் பரிமாணங்கள் (V)54 x 42[1]
தோற்றப் பருமன் (V)13.7[1]
ஏனைய பெயர்கள்
ESO 598-28, IRAS 21083-2041, MCG -4-50-3, PGC 66283[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

[2]

மேலும்

தொகு
  • NGC 487
  • NGC 53
  • பட்டியல் NGC பொருள்கள் (7001-7840)

வெளி இணைப்புகள்

தொகு

http://www.wikisky.org/?object=NGC+7030&img_source=GALEX

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 7030. பார்க்கப்பட்ட நாள் 2017-06-14.
  2. "New General Catalog Objects: NGC 7000 – 7049" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-15.