என். ஆர். ரெங்கராஜன்

இந்திய அரசியல்வாதி

என். ஆர். ரெங்கராஜன் (N. R. Rengarajan) என்பவர் ஒர் தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் சட்டமன்ற உறுப்பினராக தமிழ் மாநில காங்கிரஸ்  சார்பில் 2001 ஆண்டு தேர்தலிலும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 ஆகியவற்றில் இந்திய தேசிய காங்கிரசு சார்பிலும் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார் [1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  2. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஆர்._ரெங்கராஜன்&oldid=3546163" இலிருந்து மீள்விக்கப்பட்டது