என். எஸ். கே. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
என். எஸ். கே. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி தேனி மாவட்டம், கூடலூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகும். இந்தப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. இது இருபாலர் பயிலும் பள்ளி ஆகும். இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக பொன். கதிரேசன் இருந்து வருகிறார்.