என். கே. பிரேமசந்திரன்

இந்திய அரசியல்வாதி

என். கே. பிரேமசந்திரன், கேரள அரசியல்வாதி. இவர் சமூகப் புரட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1960-ஆம் ஆண்டின் மே இருபத்தைந்தாம் நாளில் பிறந்தார். இவர் கொல்லம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._பிரேமசந்திரன்&oldid=3236094" இலிருந்து மீள்விக்கப்பட்டது