என். கே. பெருமாள்

இந்திய அரசியல்வாதி

என். கே. பெருமாள் (N. K. Perumal) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார். 2001 இல் நடைபெற்ற தேர்தலில், விளாத்திளம் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._பெருமாள்&oldid=3546189" இலிருந்து மீள்விக்கப்பட்டது