என். கோவை தங்கம்

இந்திய அரசியல்வாதி

என். கோவை தங்கம் (N. Kovaithangam) ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக 2001 மற்றும் 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வால்பாறை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]2021 மார்ச்சு 23 ஆம் நாள் இவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[3]

இறப்பு தொகு

உடல்நலக் குறைவு காரணமாக, அக்டோபர் 12, 2022 அன்று தனது 74 வயதில் காலமானார்.[4]


மேற்கோள்கள் தொகு

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "தமாகாவில் இருந்து விலகிய கோவை தங்கம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-07-15.
  4. முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் காலமானார்..!. தினத்தந்தி நாளிதழ். அக்டோபர் 12, 2022. https://www.dailythanthi.com/News/State/former-mla-covai-thangam-has-passed-away-812692. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கோவை_தங்கம்&oldid=3537580" இலிருந்து மீள்விக்கப்பட்டது