என். சந்திரசேகரன்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

என். சந்திரசேகரன் தமிழ்நாட்டு அரசியல்வாணர் ஆவார். இவர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இக்கட்சியின் மேட்டூர் நகரச் செயலாளராகப் பதவிவகித்தவர். 2019 சூலை முதல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராக இருக்கிறார். [1]

சாற்றடைவு தொகு

  1. "மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வைகோ உட்பட 7 பேர் மனு ஏற்பு: 4 மனுக்கள் நிராகரிப்பு; தினகரன், 2019-07-10". Archived from the original on 2020-12-05. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._சந்திரசேகரன்&oldid=3724378" இலிருந்து மீள்விக்கப்பட்டது