என். தாளவாய் சுந்தரம்

ந. தாளவாய் சுந்தரம் (N. Thalavai Sundaram) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2001 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

ந. தாளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்
Personal details
Political partyஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Residence(s)கன்னியாகுமரி, தமிழ்நாடு,  இந்தியா
Occupationகன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2001 கன்னியாகுமரி அஇஅதிமுக 51.32%
2021 கன்னியாகுமரி அஇஅதிமுக 48.80%

மேற்கோள்கள் தொகு

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-05-10.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._தாளவாய்_சுந்தரம்&oldid=3628990" இலிருந்து மீள்விக்கப்பட்டது