என் உலக்கை குத்து குத்து
என் உலக்கை குத்து குத்து என்பது நிலாவெளிச்சத்தில் நாட்டுப்புறச் சிறுமியர் விளையாடும் விளையாட்டு. 1950-க்குப் பின்னல் இது போன்ற விளையாட்டுகள் விளையாடப்படாமல் மறைந்துவருகின்றன.
கால்களை நீட்டி மற்றவர் கால்களில் உதைந்துகொண்டு, சிறுமியர் வட்டமாக உட்காருவர். கைகளை மடக்கி அவரவர் விலாவைப் புடைத்துக்கொண்டு பாடிக்கொண்டே பக்கவாட்டில் நகர்வர்.
பாடல்
தொகு- என் உலக்கை குத்து குத்து,
- அக்கா உலக்கை சந்தைக்குப் போச்சு.
(சந்தைக்குப் போச்சு = கூலிக்கு நெல் குத்தப் போயிருக்கிறது)
அடிக்குறிப்பு
தொகுமேலும பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை வெளியீடு, 1954