என் வீட்டு கொல்லையில் வேண்டாம்
என் வீட்டு கொல்லையில் வேண்டாம் (NIMBY - Not in my backyard) என்ற சொற்றொடர் தமது குடியிருப்புக்கு அருகில் ஏற்படுத்தப்படவிருக்கும் ஒரு பொதுநலத் திட்டத்தினால் பதிப்பு ஏற்படும் என்று என்னும் மக்களின் மன வெளிப்பாடாகும்.[1][2] ஆங்கிலத்தில் நாட் இன் மை பேக்யார்ட் (ஆங்கிலம்:NIMBY அல்லது not in my back yard) என்று அறியப்படுகிறது. குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் புதிதாக அமையும் விமான நிலைய வானூர்தி ஓடுதளத்திற்கு அந்தப் பகுதி மக்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பை இவ்வகையில் சேர்க்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cambridge Dictionaries Online – meaning of NIMBY". பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.
- ↑ "Oxford Dictionaries – definition of Nimby". Archived from the original on 29 July 2012. பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.