எபூசிய முற்றுகை
எபூசிய முற்றுகை (Siege of Jebus) என்பது தாவீது அரசனின் கீழ் இசுரயேலர் எபூசியர்களின் நகர் எபூசு என அறியப்பட்ட எருசலேம் மீது மேற்கொண்ட முற்றுகையைக் குறிக்கின்றது. இசுரயேலர் எதிர்பாராத தாக்குதலால் நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, எபூசை ஒன்றினைந்த இசுரேல் இராச்சியத்தின் தலைநகராக்கினர்.
எபூசிய முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
பிந்திய இசுரேலிய போர் நடவடிக்கைகள் பகுதி | |||||||
எபூசிய எருசலேம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இசுரயேலர் | எபூசியர் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
தாவீது | ? | ||||||
பலம் | |||||||
தெரியாது | தெரியாது | ||||||
இழப்புகள் | |||||||
தெரியாது | தெரியாது |